Today's Best Music
Ayuh warga Wilayah Persekutuan, marilah sama-sama kita kibarkan Bendera Wilayah Persekutuan sebagai tanda cinta dan sayang kita kepada Wilayah Persekutuan sepanjang bulan Februari.
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பதிவு விண்ணப்பம் ( 2023 / 2024) சிலாங்கூர் மாநில தொடக்கப் பள்ளிகளுக்கான 2023/2024) -ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர் பதிவு நடைபெறுகிறது. எனவே மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் உங்கள் பிள்ளைகளைப் பதிய (https://public.moe.gov.my ) என்ற சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் அகப்பக்கத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பம் பாரத்துடன் கீழே குறிப்பிட்டிருக்கும் பத்திரங்களை (அசல் மற்றும் நகல்) உடன் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டும். பெற்றோர்/பாதுகாப்பாளர்கள் கீழ்கண்டவாறு பள்ளிக்கு வந்து உங்கள் விண்ணப்ப பாரங்களை ஒப்படைக்கலாம் : நாள் : திங்கள்- வெள்ளி நேரம் : காலை 8.00 முதல் 4.00 வரை இடம் : பள்ளி அலுவலகம் தொடர்பு எண் : 0355103239 பெற்றோர் பதிவின் போது உடன் கொண்டு வர வேண்டியவை :- • விண்ணப்ப பாரம் (அசல் மற்றும் நகல்) • பிறப்புப் பத்திரம் / தத்துக் குழந்தை சான்றிதழ் (அசல்) • வீட்டு முகவரி ஆதாரம் (மின்சாரம் அல்லது நீர் கட்டணப் பத்திரம் அசல் – நகல் ( வாடகை உடன்படிக்கை • பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் அடையாள அட்டை (அசல்-நகல்) • விவாகரத்து கடிதம் ( இருந்தால் மட்டுமே ) • திருமண பதிவு சான்றிதழ் • மருத்துவ தடுப்பூசி அட்டை (நகல்) “தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு”
Alami malam-malam menakjubkan sepanjang Februari ini dengan menyaksikan Formasi Muzikal Pancuran Air berirama dan berwarna-warni di ketiga-tiga Wilayah Persekutuan, antaranya KLCC Symphony Fountain, Crystal Fountain Pavilion dan The Gardens KL Fountain sempena Sambutan Hari Wilayah Persekutuan 2023!